India Languages, asked by tamilhelp, 11 months ago

பதினாறாம் லூயி பிரான்சை விட்டு
தப்பியோட முயன்றபோது _______
நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது
செய்யப்பட்டார்.

Answers

Answered by princetyagi368
0

hey mate plz write thos question in english

Answered by steffiaspinno
0

பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்ற போது  வெர்னே நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது  செய்யப்பட்டார்.

வெர்னே

  • பதினான்காம் லூயிக்குப் பின் அரச பதவியேற்ற பதினைந்தாம் லூயி   ஐம்பத்தொன்பது ஆண்டுகள் சிறப்பாக ஆட்சிபுரிந்தார்.
  • அரசனுக்கும் சட்ட திட்டங்கள் உண்டு ,அவன்  சட்டத்திற்கு அப்பாற்பட்டவனல்ல , சட்டத்திற்கு
  • உட்பட்டவனே என்பதை நிரூபித்தது இங்கிலாந்துப் புரட்சி  ஆகும்.
  • அப்புரட்சியின் போது இங்கிலாந்து அரசன் முதலாம் சார்ல்ஸின் தலை துண்டிக்கப்பட்டது.
  • இதிலிருந்து பதினைந்தாம் லூயி பாடம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை .
  • 1774 இல் பதினைந்தாம் லூயியை த் தொடர்ந்து
  • அவருடைய பேரன் பதினாறாம் லூயி அரியணை ஏறினார்.
  • பதினாறாம் லூயி முற்றிலும் தனது மனைவி  மேரி அன்டாய்னெட்டின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டவராய் இருந்தார்.
  • தேசியச் சட்டமன்றங்களால்                                                                                                                                            இயற்றப்பட்ட  சட்டங்களை அவரால்  தாங்கிக்கொள்ள முடியவில்லை . பாரீஸை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
  • ஒரு வேலைக்காரரைப் போல வேடமணிந்து தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெர்னே என்னும் எல்லையோர நகருக்குத் தப்பிச் சென்றார்.
  • ஆனால் அங்கிருந்த ஓர் அஞ்சல்துறைப் பணியாளரால் அடையாளம் காண்டுபிடிக்கப்பட்டு  தேசியப்  பாதுகாப்புப்படை வீரர்களால் கைது செய்யப்பட்டார்.
  • பிறகு பாரீஸ் நகருக்கு அழைத்துவரப்பட்டார். அதிலிருந்து அவர் பாரிஸ் நகரில் ஒரு சிறைக் கைதியாகவே இருந்தார்.  
Similar questions
Chemistry, 5 months ago