India Languages, asked by kawtharshafa5828, 1 year ago

பிரான்சில் முதல் மோட்டார்
வாகனங்களை உற்பத்தி செய்தவர்
யார்?
அ) லூயி ரெனால்ட்
ஆ) ஆர்மாண்ட் பீயுஜ்காட்
இ) தாமஸ் ஆல்வா எடிசன்
ஈ) மெக் ஆடம்

Answers

Answered by ambner
1

/huge/text/itzambner/huge/text/huge/text/

Answered by steffiaspinno
0

பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் - லூயி ரெனால்ட்

  • முதல் பிரெஞ்சு ரயில் பாதையானது 1832 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் செயின்ட் இடியன் – ஆந்திரிஜியோக்ஸ் ஆகிய நகரங்களிடையே திறக்கப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
  • பிரான்ஸ் நாடானது வாகன உற்பத்தியில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக  19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்தது.
  • 1891 இல் பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட இரு புகழ்பெற்ற வாகன நிறுவனங்கள் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது .
  • அர்மான் பியூகாட் நிறுவனம், முதல் கட்ட வாகனங்களை உற்பத்தி செய்தது.
  • 1898 ஆம் ஆண்டு லூயி ரெனால்ட் என்பவர்  நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார்.
Similar questions