India Languages, asked by domtse8956, 11 months ago

"சிலேட்டரை அமெரிக்கக் தொழில்
புரட்சியின் தந்தை என அழைத்தவர்
யார்?
அ) எப்.டி. ரூஸ்வெல்ட்
ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்"
"இ) வின்ஸ்டன் சர்ச்சில்
ஈ) உட்ரோ வில்சன்"

Answers

Answered by bhoomika8690
1

which language is this

Answered by steffiaspinno
0

"சிலேட்டரை அமெரிக்கக் தொழில்  புரட்சியின் தந்தை என அழைத்தவர்  ஆண்ட்ரூ ஜாக்சன்  

  • இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர்  பத்து வயதிலிருந்து ஜவுளி ஆலைகளில்  பணியாற்றி வந்தார் .      
  • பிறகு அவர் ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவமும் திறமையையும்  பெற்றவராக  திகழ்ந்தார்.
  • அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை கண்டுடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்த சிலேட்டர், 1789 இல் அமெரிக்காவின் நியூயார்க்கில்  சட்டவிரோதமாகக் குடியேறினார்.
  • ரோட்ஸ் தீவின்  புகழ்பெற்ற தொழிலதிபராக விளங்கியவர்  மோசஸ் பிரௌன் ஆவார்.
  • பிரௌன் இவரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டதும் அவரது ஆலை 1793 இல்  மீண்டும் இயங்கத் தொடங்கியது.
  • அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை   பிரௌனின் ஆலை தான்.
  • சிலேட்டரின் தொழில்நுட்ப வளர்ச்சி  மேலும் மேலும் புகழடைந்தது.  
  • சிலேட்டரை ”அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை ” என்று அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன்  புகழ்ந்தார்.
Similar questions