India Languages, asked by kaushlendravij4533, 11 months ago

பிரான்ஸின் சமூக நிலை
அ) பிரான்ஸில் திருச்சபை வசூலித்த
வரியின் பெயர் என்ன?
ஆ) டான்டன் என்பவர் யார்?
இ) பதினெட்டாம் நூற்றாண்டில்
பிரான்ஸின் கலைக்களஞ்சியச்
சிந்தனையாளர்கள் யாவர்?
ஈ) பொது ச் ச ாலை களின்
கட்டுமானத்திற்கான இலவச
உழைப்பை வழங்கியவர் யார்?

Answers

Answered by abhishekjsd111
0

incorrect answer....

Answered by steffiaspinno
0

பிரான்ஸில் திருச்சபை வசூலித்த  வரியின் பெயர்:

  • பொது மக்களிடமிருந்து அவர்களின் வருமானத்தில் அல்லது விளைச்சலில் பத்தில்  ஒரு பங்கை ‘டித்’ (தசம பாகம்) எனும் பெயரில்  மதகுருமார்கள் வசூல் செய்தனர்.
  • சிறுபான்மையினராய் 1,10,000 எண்ணிக்கையிலிருந்த பிரபுக்கள்  மிகப் பெரும் நிலவுடைமையாளர்களாய், பிரபுத்துவ உரிமைகளை அனுபவித்து வந்தனர்.
  • விவசாயிகள் அரசுக்கு டெய்லே (நிலவரி), காபெல்லே (உப்பு வரி) போன்ற வரிகளைச்  செலுத்தினர்.

டான்டன்:

  • தேசியப் பேரவையின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.

பதினெட்டாம் நூற்றாண்டில்  பிரான்ஸின் கலைக் களஞ்சியச்  சிந்தனையாளர்கள்:

  • தீதிரா மற்றும் ஜீன்-டி-ஆலம்பெர்ட். பொதுச்சாலைகளின்  கட்டுமானத்திற்கான இலவச  உழைப்பை வழங்கியவர்
  • விவசாயிகள்.
Similar questions