India Languages, asked by brainyboy8215, 11 months ago

3. கூற்று (கூ): ஆங்கிலேயப் பொருட்களைப்
பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.
காரணம் (கா):ஆங்கிலேயநிதி அமைச்சர்,
அமெரிக்க காலனிகளில் இறக்குமதி
செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி
அறிமுகப்படுத்தினார்
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான
விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின்
சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம்கூற்றின் சரியான
விளக்கம் ஆகும்
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

Answers

Answered by kamalaram15061982
0

Answer:

what is this language and I don't understand your concern

Answered by steffiaspinno
0

கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான

விளக்கம் ஆகும்.

  • அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினார்.
  • டவுன்ஷெண்ட் சட்டங்களுக்குப் பரவலான எதிர்ப்புகள் தோன்றின.  
  • முதலில் பாஸ்டனைச் சேர்ந்த வர்த்தகர்கள் அதிக வரி விதிப்பின் காரணமாக இங்கிலாந்துப் பொருட்களைப் புறக்கணிக்கும் வகையில் இறக்குமதி  செய்வதில்லை என முடிவு செய்தனர்.
  • பெண்கள் தங்களுக்கென ஒரு புதிய அமைப்பை  ஏற்படுத்திக்கொண்டனர். அது ‘‘விடுதலையின் புதல்விகள்’’ (Daughters of Liberty)  என்பதாகும்.
  • இந்த அமைப்பானது  அரசியலைமைப்புக் கோட்பாட்டிற்கு உட்பட்டதாக  எதிர்ப்பு இருக்க வேண்டும் என்று  கூறி மக்களை  அமைதி காக்கும்படி தலைவர்கள் அறிவுறுத்தினர்.
  • அதே நேரத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்க இங்கிலாந்து அதிக எண்ணிக்கையில் இராணுவ  வீரர்களைக் குவித்தது. இது மக்களிடையே  மேலும்  கோபத்தை ஏற்பட செய்தது.
  • 1770 ஆம் ஆண்டு  மார்ச் மாதத்தில் பாஸ்டனில் இங்கிலாந்து  மீது பனிக்கட்டி  உருண்டைகளை வீசிய கூட்டத்தின் மீது  இங்கிலாந்து இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
  • இத்துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.  இந்நிகழ்வு ‘பாஸ்டன் படுகொலை ’ என வர்ணிக்கப்பட்டது.
  • இதன் விளைவாகப் பத்திரிகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் தீவிரமான ஆங்கிலேயர்  எதிர்ப்புப் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது.
Similar questions