India Languages, asked by krubha8635, 9 months ago

எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம்
உருவாக்கப்பட்டது?
அ) இங்கிலாந்து ஆ) ஜெர்மனி
இ) பிரான்ஸ் ஈ) அமெரிக்கா

Answers

Answered by ItsTogepi
4

எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம்

உருவாக்கப்பட்டது

ஈ) அமெரிக்கா

Thanku✌✌

Answered by steffiaspinno
0

ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம்  உருவாக்கப்பட்டது - ஜெர்மனி

  • பிரஷ்யாவானது  முக்கிய உற்பத்தி நகரங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், வணிகத்தடங்கள் ஆகியவற்றைப் தனது  கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.
  • பிரஷ்யாவின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் அரசு செயல்திறன் மிக்க பங்கினை வகித்தது.
  • நெப்போலிய  அரசரின் காலகட்டத்துக்குப் பின்னர் பிரஷ்யாவில்  ஒரு புதிய  வரிவிதிப்பு முறை  உருவாகியது.
  • இதன்படி,  அருகில் அமைந்த ஜெர்மானியப் பகுதிகளை உள்ளடக்கியவர்களால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • அது ‘ஜோல்வெரெய்ன் சுங்க ஒன்றியம்’  என்ற அமைப்பாகும். இந்த அமைப்பானது  இறக்குமதி  செய்யப்படும் உற்பத்திப் பொருள்கள், கடல் கடந்த  காலனி நாடுகளிலிருந்து வரும் பொருள்கள்  ஆகியனவற்றுக்கு வரி விதித்தது.
  • அதேபோல், ஜெர்மானியப் பகுதிகளுக்கு இடையில் சுதந்திரமான வணிகம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் சந்தை அமைப்புகள் விரிவடைந்தன.
  • ஜோல்வெரெய்ன் ஏற்படுத்திய  ஒன்றியங்கள்  இல்லை என்றால் ஒன்றுபட்ட  ஜெர்மனி உருவாக்க முடிந்திருக்காது.  அதேபோல் தொழில் மயமாக்கமும் உருவாகியிருக்காது.
Similar questions