India Languages, asked by Nahom4214, 11 months ago

நீராவி இயந்திரத்தை பிரான்சில்
அறிமுகம் செய்த குடும்பம் எது?
அ) டி வெண்டெல் ஆ) டி ஹிண்டல்
இ) டி ஆர்மன் ஈ) டி ரினால்ட்

Answers

Answered by ItsTogepi
3

நீராவி இயந்திரத்தை பிரான்சில்

அறிமுகம் செய்த குடும்பம் எது?

ஆ) டி ஹிண்டல்

Thanku✌✌

Answered by steffiaspinno
0

நீராவி இயந்திரத்தை பிரான்சில்  அறிமுகம் செய்த குடும்பம் -பிரான்ஸ்வா டி வெண்டல்

  • பிரிட்டிஷ் தொழில்நுட்பங்களை  லொரைனுக்குக் கொண்டு வந்தவர் பிரான்ஸ்வா டி வெண்டல் என்பவராவர்.    
  • பிரான்ஸ்வா டி வெண்டலும் அவரது  குடும்பத்தினரும் சேர்ந்து நிலக்கரிச் சுரங்கத்தில் நீராவி இயந்திரத்தையும், இரும்பைப் பிரித்தெடுப்பதில் துழாவும்  உலையையும் (puddlingkiln) பிரான்சில் அறிமுகம்  செய்தனர்.
  • 1860 இல் வெண்டல் குடும்பத்திடம்  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
  • இயந்திரம் செய்வதற்கான அச்சுகளால் புகழ்பெற்ற நகரம்  அல்சாஸ் மாகாணத்தின் முல்ஹவுஸ் நகரமாகும்.
  • இவர்கள்  வணிகத்தைப்  பலதுறைகளுக்கு விரிவாக்கம் செய்தனர்.
  • இதன்  மூலம் இருப்புப்பாதை அமைத்தல், கப்பல் கட்டுதல் போன்ற மற்ற கனரகத் தொழில்களையும்  தொடங்கினர்.
  • 1832 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் செயின்ட் இடியன் – ஆந்திரிஜியோக்ஸ் ஆகிய நகரங்களிடையே முதல் பிரெஞ்சு ரயில்பாதை திறக்கப்பட்டது.
  • 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாகன உற்பத்தியில் பிரான்ஸ் முன்னோடி நாடாக  வளர்ந்தது.
Similar questions