நீராவி படகுப் போக்குவரத்துச்
சேவையை நிறுவியவர் யார்?
அ) ஆர்க்ரைட்
ஆ) சாமுவேல் கிராம்ப்டன்
இ) ராபர்ட் ஃபுல்டன்
ஈ) ஜேம்ஸ் வாட்
Answers
Answered by
4
நீராவி படகுப் போக்குவரத்துச்
சேவையை நிறுவியவர் யார்?
அ) ஆர்க்ரைட்
Thanku✌✌
Answered by
0
நீராவி படகுப் போக்குவரத்துச்சேவையை நிறுவியவர் ராபர்ட் ஃபுல்டன்
- தொழிற்புரட்சியின் பரவலாக்கம் என்பது போக்குவரத்து வசதி எந்த அளவு சிறப்பாக அமைந்துள்ளது என்பதைச் சார்ந்தே அமைந்தது.
- உற்பத்தி அதிகமாக உள்ளதால் மூலப்பொருள்களை வெகு தொலைவிலிருந்தும் கொண்டு வரவேண்டியதாயிற்று.
- உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
- எனவே புதிய கால்வாய்கள்,சாலைகள், இருப்புப்பாதைகள் உருவாக்கபட்டன.
- மெக்ஆடமைஸ்டு சாலை முறையும், ஜார்ஜ் ஸ்டீபன்சன்னின் நீராவி இயந்திர ரயில்களும் இங்கிலாந்து நாட்டில் சாலை , ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியன.
- 1807 இல் கிளர் மோண்ட் என்ற நீராவிப் படகினைக் அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் ஃபுல்டன் என்பவர் கண்டுபிடித்தார்.
- இது 150 மைல் தொலைவுக்கு நியூயார்க், ஆல்பனி ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது.
- இந்த நீராவிப் படகுகானது சில ஆண்டுகளில் ஆறுகளிலும் கடலோரங்களிலும் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது.
Similar questions
Geography,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago