India Languages, asked by Rohith5466, 11 months ago

1. டவுன்ஷெண்ட் சட்டம்
"அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
யார்?
ஆ) எந்த ஆண்டு இச்சட்டம்
கொண்டுவரப்பட்டது?
இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன்
எதிர்த்தனர்?
ஈ) பாஸ்டன் வணிகர்கள் ஆகிலேய
பொருட்களை ஏன் எதிர்த்தனர்?"

Answers

Answered by ItsTogepi
6

1. டவுன்ஷெண்ட் சட்டம்

"அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்

யார்?

ஈ) பாஸ்டன் வணிகர்கள் ஆகிலேய

பொருட்களை ஏன் எதிர்த்தனர்?"

Thanku✌✌ xD

Answered by steffiaspinno
18

டவுன்ஷெண்ட் சட்டம்:

  • டவுன்ஷெண்ட் சட்டம் சார்லஸ் டவுன்ஷெண்ட் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது.

இச்சட்டம்  கொண்டு வரப்பட்ட  ஆண்டு:

  • சார்லஸ் டவுன்ஷெண்ட் 1767 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களின் மீதான புதிய வரிகளை அறிமுகம் செய்தார்.

குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை எதிர்க்க காரணம்:

  • இச்சட்ட ங்கள்  குடியேற்ற ங்கள் இறக்குமதி செய்யும் கண்ணாடி,  காகிதம், வர்ணப்பூச்சு (paint), தேயிலை, ஈயம்  ஆகியவற்றின் மீது வரி விதித்தன.
  • மேலும்  வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் நுழைந்து  சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பதைச் சோதனையிடும்  அதிகாரத்தையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு  வழங்கின.

பாஸ்டன் வணிகர்கள் ஆங்கிலேய  பொருட்களை  எதிர்க்க காரணம்:

  • டவுன்ஷெண்ட் சட்டத்தை எதிர்க்கவும், இங்கிலாந்து பொருட்களை புறக்கணிக்கவும் முடிவு செய்தனர்.
Similar questions