India Languages, asked by ibbitahir3382, 10 months ago

9. ________ ஆம் ஆண்டில் பாரிஸ்
உடன்படிக்கையின்படி அமெரிக்க
சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது
அ) 1776 ஆ) 1779
இ) 1781 ஈ) 1783

Answers

Answered by shirinshaikh7543
1

Explanation:

of this question is C a

Answered by steffiaspinno
0

1783 ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது

அமெரிக்க சுதந்திரப் போர்

  • அரசரால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில்  ஒன்று கூடினார்கள்.
  • அங்கு அவர்கள்  தங்கள் பிரச்சனை களுக்குத் தீர்வு கிடைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்  என உறுதியேற்றுக்  கொண்டனர் .
  • இதனை தொடர்ந்து  அரசுக்கு நெருக்கடி முற்றியது. அரசர் படைகளைப்   பயன்படுத்தி சாமானியப் பிரதிநிதிகளை கலைக்க  முயன்றார். அவருட ய ஆணைகளுக்குப் பணிய வீரர்களே மறுத்தனர்.
  • மேலும்  சதி செய்வதற்கான ஆலோசனைகளிலும்  ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 1789  ஜூலை 14 இல் பாரிஸ் நகரில் கிளர்ச்சியில் இறங்கினர்.
  • அவர்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து அங்கே  சிறைவைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர்.  
  • இங்கிலாந்து இராணுவத்திற்குத் தலைமையேற்று சிறப்பாக செயல்பட்டு வந்த  காரன்வாலிஸ் பிரபு சரணடைந்ததும், 1793 இல் பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அவ்வுடன்படிக்கை அமெரிக்க ஐக்கிய நாடுகளின்  சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது.
Similar questions