கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை
உருக்குவதற்காக முற்காலத்தில்
பயன்படுத்தப்பட்டது?
அ) கற்கரி ஆ) கரி
இ) விறகு ஈ) காகிதம்
Answers
Answered by
0
இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது - கற்கரி
- தொழில்மயமாக்கச் செயல் முறையை விரைவுபடுத்துவதில் முக்கிய காரணியாக செயல்படுவது இரும்பும் எஃகும் ஆகும்.
- அக்காலங்களில் இரும்புத்தாது செங்கல் உலைகளை பயன்படுத்தி பிரித்தெடுக்கப்பட்டது.
- நிலக்கரியானது இதற்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இப்படி உருவாக்கப்பட்ட இரும்பு உறுதியானதாக இல்லை .
- எனவே உறுதியான இரும்பு உருவாக்க அதை மீண்டும் உருக்கிப் பிரித்தெடுக்க வேண்டியிருந்தது. பின்னர் கற்கரியைக் கொண்டு இரும்பு பிரித்தெடுக்கப்பட்டது.
- ஆனால், கற்கரியைக் கொண்டு பிரித்தெடுக்கும் இம்முறைக்கு அதிக செலவானது.முதலில் வார்ப்பிரும்பு ஊதுஉலை உருளை பயன்படுத்தப்பட்டது.
- ஆனால் இதில் இருந்து குறைந்த அளவு வெப்பநிலையே உருவானது .
- பின்னர் இது ஊதுஉலைக்குத் தேவையான உயர்ந்த வெப்பநிலையை உருவாக்குமளவு மாற்றி வடிவமைக்கப்பட்டது.
- இரும்பினைத் தகடுகளாகவும் பாளங்களாகவும் மாற்றுவதற்கான தொழிற்சாலையாக ’ரோலிங் மில்’ உருவானது.
- இவ்வாலைகள் பதினைந்து மடங்கு வேகமாக இரும்பினைத் தகடாக மாற்றின.
- வெப்பம் மிகுந்த ஊதுலைகள் இரும்பு உற்பத்தியில் எரிபொருளின் திறனை அதிகரித்தன.
Similar questions