India Languages, asked by pandeyamitamit9952, 11 months ago

பாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான
பின்னணி என்ன?

Answers

Answered by steffiaspinno
1

பாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான  பின்னணி

  • அரசா‌‌ல் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்ட சாமா‌னிய‌ர்க‌ளி‌ன் ‌பிர‌தி‌நி‌திக‌ள் டெ‌ன்‌னி‌ஸ் மைதான‌த்‌தி‌ல் ஒ‌ன்று கூடின‌ர். ‌
  • பிறகு ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌‌ர்வு ‌கிடை‌க்கு‌ம் வரை நா‌ங்க‌ள் கலை‌‌ந்து போவ‌தி‌ல்லை  எ‌ன்று கூ‌றின‌ர். ‌
  • அரச‌ர் அவ‌ர்களை‌க் கலை‌க்க தனது படைகளு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டா‌ர், மாறாக அவ‌ர்களது ‌‌வீர‌ர்களு‌ம் அவரது க‌ட்டளையை ஏ‌ற்க மறு‌த்தன‌ர்.
  • அதனா‌ல் அரச‌‌ர் தனது நா‌ட்டு ம‌க்களை‌ச் சு‌ட்டு த‌‌ள்ளவத‌ற்காக அரச‌ர் லூயினுட‌ன்  சே‌ர்‌ந்து  ச‌தி ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டடா‌ர்.  
  • இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந்த ம‌க்க‌ள் ‌கிள‌ர்‌ச்‌சி‌யி‌ல் இற‌ங்‌கி   பா‌ஸ்டி‌ல்  ‌சிறையை‌த் தக‌ர்‌த்து அ‌ங்‌‌கிரு‌ந்த ம‌க்களை ‌‌விடு‌வி‌த்தன‌ர்.
  • பா‌ஸ்டி‌ல் ‌‌சிறை‌யி‌ன் ‌வீ‌‌ழ்‌ச்‌சி வரலா‌ற்‌றி‌ல் ஒரு மு‌க்‌கிய ‌திரு‌ப்புமுனையாகு‌ம், அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை இ‌ந்நாளே தே‌சிய ‌தினமாக கொ‌ண்டாட‌ப்படு‌கிறது.  இதுவே பா‌ஸ்ட‌ல் ‌சிறை‌ச்சாலை தக‌ர்‌ப்‌பி‌ற்கான ‌பி‌ன்ன‌ணி ஆகு‌ம்

Similar questions