India Languages, asked by SnakeByte1031, 10 months ago

_______ இங்கிலாந்தில் ஆடவர்க்கு
வாக்குரிமை கோரியது.

Answers

Answered by nancy142004
1

We can harm a relationship if in

the here-and-now we deal with

that person as though

he or she were some phantom from our past.

<dutt>

Answered by steffiaspinno
0

சாசன இயக்கம்’ இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது

  • சொந்தமாகச் சொத்து வைத்திருந்த நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே அச்சட்டம் வாக்குரிமை அளித்தது.
  • இதனால்  விரக்தியுற்ற சொத்துகளற்ற உழைக்கும் வர்க்கம் லட்சக்கணக்கில் ஓரிடத்தில் கூடினார்கள்.
  • அவர்கள்  தங்கள் கோரிக்கைகள்  அடங்கிய ஒரு சாசனத்தை உருவாக்கினர். அதில்  பல லட்சம்  சக தொழிலாளர்களின் கையொப்பம் இடப்பட்டது.
  • இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின்  கீழவையான மக்கள் அவையில் (House of  Commons) தாக்கல் செய்யப்பட்டது.
  • அதில்  கூறப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொழிலாளர் இயக்கம் வலியுறுத்தியதால் அது ‘சாசன இயக்கம்’ (Chartism) என அழைக்கப்பட்டது.  
  • மேலும்  அதில் ஈடுபட்டவர்கள் சாசன இயக்க வாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர்.  
  • 1836 ஆம் ஆண்டு முதல் 1848 வரை  இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கியது.
Similar questions