India Languages, asked by Hemanthp7214, 11 months ago

விஞ்ஞான சோசலிஸத்தை
முன்வைத்தவர் ______ ஆவார்.

Answers

Answered by kavithameena2901
0

Explanation:

kaldu well. ........................

Answered by steffiaspinno
0

விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் கார்ல் மார்க்ஸ் ஆவார்.

  • விவசாயிகள் வறுமையிலும் தொழிலாளர்கள்  துன்பத்திலும் ஆட்பட்டுக் கொண்டிருந்தன.
  • அப்போது நடுத்தர வர்க்கம் தொழிலிலும் வர்த்தகத்திலும்  மேலும் முதலீடு செய்து செல்வ மிக்க வகுப்பாக  வளர்ந்து வந்தனர்.
  • அக்கால அரசுகள் மீது இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அனைத்துச் சட்டங்களும் அந்த வகுப்பாரின் நலன்களையே பாதுகாத்தன, அதேபோல் அனைத்துச் சட்டங்களும் அந்த வகுப்பாருக்கு மட்டுமே சாதகமாக அமைந்தது.
  • தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் அமைக்க  அனுமதி இல்லை.இந்தச் சூழலில் தான்  ஐரோப்பாவில் ஒரு புதிய தத்துவமாக சோஷலிசம்  பிறப்பெடுத்தது.
  • முதலாளித்துவ வர்க்கத்தின்  சுரண்டல் கொள்கைகளிலிருந்து உழைக்கும்  வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காக,கார்ல்மார்க்ஸ்  அறிவியல் பூர்வப்  பொதுவுடைமை (சோஷலிசம்)  எனும் கோட்பாடு ஒன்றை  முன்வைத்தார்.  
  • மேற்கு ஐரோப்பா  முழுவதும் பொருளாதார, அரசியல் உரிமைகள்  கோரி, வலுவான உழைக்கும் வர்க்க இயக்கங்கள்  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்தன.
Similar questions