India Languages, asked by mjameen2253, 11 months ago

"தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத்
தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை
உருவாக்கிக்கொண்டனர்."
"ii) ஜெர்மனியின் அரசியல் முறை
தொழிற்புரட்சிக்குக், குறிப்பிடத்தக்க
முக்கியச் சவாலாக அமைந்திருந்தது."
iii) முதலாளிகளைப் பாதுகாப்பதற்காகக்
கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை
முன்வைத்தார்
"iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள்
ஏதுமில்லை
அ) i) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) iii) சரி"

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

శ్రీ. అందం యొక్క అతి ముఖ్యమైన విషయం యొక్క ప్రక్రియతో కూడిన బీన్ మరియు వాతావరణం మరియు శక్తి ఇతర దేశాలలో రిమోట్ చేరికకు అందుబాటులో లేదు మీ నాణ్యత మరియు పరిమాణ ధర టోటాతో మీ జవాబును అమ్ముతుంది

Answered by steffiaspinno
2

(i) சரி

"தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத்  தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டனர்."

  • இதுவே சரியான கூற்று ஆகும்.
  • தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
  • ஆனால், அவர்களுக்கு  குறைந்த கூலியே தரப்பட்டது. இதனால், தங்கள் குடும்பங்களில் உள்ள அனைவருமே தொழிற்சாலைக்குச் செல்ல நேர்ந்தது. இருப்பினும் தங்களின் வறுமை நீடித்தது.
  • இதனால், தொழிலாளர்கள் அனைவருமே தங்களின் உரிமையை மீட்பதற்காக தங்களுக்கென ஒரு சங்கத்தை உருவாகிக் கொண்டனர்.
  • அதுவே தொழிலாளரின் தொழிற்சங்கங்கள் எனப்படும்.
  • ஆகவே, இது சரியான கூற்று ஆகும்.  
  • ஜெர்மனியில் இயற்கை வளங்கள்  ஏதுமில்லை இது தவறான கூற்று ஆகும். ஏனெனில், ஜெர்மனியில் இயற்கை வளங்கள்  இருந்தது.
Similar questions