1. தொழிலாளர் இயக்கம்
அ) தொழிலாளர் அமைப்புகள்
உருவாவதைத் தடை செய்த சட்டம்
எது?
ஆ) சொத்துக்கள் உடைய மத்திய
தரவர்க்கத்திற்கு வாக்குரிமை
வழங்கிய மசோதாவின் பெயர் என்ன?
இ) தொழிலாளர் இணைவதைத் தடை
செய்யும் சட்டம் எந்த ஆண்டு ரத்து
செய்யப்பட்டது?"ஈ) சாசனவாதிகளின் கோரிக்கைகள்
யாவை?"
Answers
Answered by
0
தொழிலாளர் இயக்கம்
- சீர்திருத்த மசோதா 1832 இல் கொண்டு வரப்பட்டது . சொந்தமாக சொத்து வைத்திருந்த நடுத்தர மக்க்ளக்கு மட்டுமே வாக்குரிமை அளித்தது.
- இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகைள் தொழிலார் இயக்கம் வலியுறுத்தியதால் அது சாசன இயக்கம் என்று என்று அழைக்கப்படுகிறது .
- சொந்தமாக சொத்து வைத்திருந்த நடுத்தர வர்கத்தினர்க்கு மட்டுமே அச்சட்டம் வாக்குரிமை அளித்தது.
- ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் கையெழுத்துக்கள் பெற்ற இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கிழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இங்கிலாந்து நாடாளுமன்றம் 1799இல் கொண்டு வந்த கூட்டுச்சட்டம் என்ற ‘தொழிலாளர்கள் அமைப்பாகக் கூடுவதைத் தடைசெய்யும் சட்டங்கள்’ தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதைத் தடை செய்தது.
சாசனவாதிகளின் கோரிக்கைகள் :
- இருபத்தி ஒரு வயதான ஆண்களுக்கு வாக்குரிமை,
- ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமை நீக்குதல்,
- ஆண்டு தோறும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் சமமான பிரதிநிதித்துவம்,
- ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கிழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
Similar questions
Hindi,
5 months ago
Business Studies,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago
Science,
1 year ago