India Languages, asked by uditmeena257, 11 months ago

நீர் மாசடைதல் மற்றும் ஒளி மாசடைதல்.

Answers

Answered by shalinisudha0268
1

Answer:

please send the question in any other language. or in English

Answered by steffiaspinno
0

நீர் மாசடைதல் மற்றும் ஒளி மாசடைதல்:

நீர் மாசடைதல்

  • குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் மற்றும் பெருங்கடல்கள் போன்ற நீர் நிலைகளை தொழிர்சாலை ரசாயன கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், மற்றும் சாக்கடைகள் போன்றவற்றால் நீர் மாசுஅடைகிறது .
  • நீரில் கரையக்கூடிய மாசுக்கள், அமிலங்கள் உப்பு, மற்றும் நசித்து உலோகங்கள் ஆகியவை ஆகும்.

ஒளி மாசடைதல்

  • ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான ஓளியினை திறந்த வெளியில் ஏற்படுத்துவதால் உண்டாகும் ஒரு வேண்டதாக நிகழ்வாகும்.
  • குறிப்பாக வானம் ஒளிர்தல். ஒளிமீறல் மற்றும் கண்களை உறுத்தும் போன்றவை ஒளியாக போன்றவை ஒளி மாசு ஆகும்.
  • தெருவிளக்குகள், வாகன நிறுத்துமிட விளக்குகள், ஒளிவெள்ளம், விளையாட்டுதிடல், விளக்குகள், அலங்கார விளக்குகள் போன்றவை பலவகைப்பட்ட செயற்கை ஒளி விளக்குகளை ஒளி மாசுபாடு ஏற்படுகிறது.  
Similar questions