தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக்
காரணிகள்.
Answers
Answered by
0
தள்ளுகாரணிகள் மற்றும் ஈர்ப்பு காரணிகள்:
தள்ளுகாரணிகள் :
- மக்கள் புதிய வாழ்விடத்தை நோக்கி வலிந்து இடம் பெயரை செயினும் காரணிகள் தள்ளு காரணிகள் எனப்படும் ஈரிப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வது ஈரப்பு காரணிகள் ஆகும்.
- குறைந்த வேலைவாய்ப்பு வசதிகள்.
- முன்னெற்றம் அடியாத வாழ்கை நிலை.
- பாலைவணமாதல்.
- அடிமை நிலை அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு .
- குறைந்த மருத்துவ வசதி.
- மரண அச்சுறுத்தல்.
- மாசடைதல்.
- குறைந்த அடிப்படை கட்டமைப்பு.
- இயற்கை பேரிடர்.
- போர்கள் .
- அரசியல்மற்றும் சமய சுதந்திறகட்டமைப்பு .
ஈர்ப்பு காரணிகள்:
- சிறந்த வேலைவாய்ப்பு வசதிகள்.
- நல்ல வாழும் சூழல் .
- வளமான நிலப்பகுதி.
- சிறப்பு மருத்துவ வசதி.
- பாதுகாப்பு .
- தூய்மையான சூழல் .
- கல்வி .
- நிலையான வாழ்வியல் .
- தொழிற்குடங்கள்.
- அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் .
Answered by
1
Answer:
வணக்கம் தோழா
Explanation:
பதில் மேலே உள்ளது
Attachments:
Similar questions