மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும்
காரணிகள் யாவை?
Answers
Answered by
0
மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள்:
மக்கள் தொகை பரவல்
- புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகை பரவல் ஆகும்.
- உலகின் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுதில்லை.
இயற்கை காரணிகள்
- வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம் , நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.
வரலாற்றுக் காரணிகள்
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள் தொகை பரவலுக்கான வரலாற்றுக் காரணிகள் ஆகும்.
பொருளாதாரக் காரணிகள்
- கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்புகள் , ஆடம்பர வசதிகள் ஆகியவை ஓரிடத்தின் மக்கள் தொகை பரவுதலுக்கான பொருளாதாரக் காரணிகள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Business Studies,
5 months ago
Computer Science,
5 months ago
Hindi,
10 months ago
Economy,
1 year ago