கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன்
விளக்குக.
Answers
Answered by
3
Answer:
आप पागल हो गया है कि आप पागल हो गया है कि आप पागल हो गया है कि आप इस पेज को गाने पर ठुमके लगाए गए हैं और रणवीर का दोस्ताना व्यवहार से ही एक चुंबक बन गया था और रणवीर का बुरा हाल हो है
Answered by
0
கிராமக் குடியிருப்பு வகைகள் :
கிராமக் குடியிருப்புகள்
- முதன்மை தொழில்களான வேளாண்மை வனத்தொழில் , கனிமத்தொழில் மற்றும் மீன்பிடித்தொழில் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.
கிராமக் குடியிருப்பு வகைகள்
செவ்வக வடிவக் குடியிருப்புகள்
- சமவெளிப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகள் ஆகும்.
நேர்க்கோட்டுக் குடியிருப்புகள்
- இவ்வகையான குடியிருப்புகள் சாலை , தொடர்வண்டிப் பாதை, ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
- நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது காப்பிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.
முக்கோண வடிவக் குடியிருப்புகள்
- ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகள் ஆகும்.
Similar questions
Geography,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
Computer Science,
1 year ago