India Languages, asked by yaminireddy589, 10 months ago

ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது)
நோக்கத்தைக் குறிப்பிடுவது
அ. தலைப்பு
ஆ. அளவை
இ. திசைகள்
ஈ. நிலவரைபடக் குறிப்பு

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

మొత్తం ప్రపంచానికి మంచి సమయం ఏమి అయ్యింది మరియు భవిష్యత్తులో దయచేసి ఇక్కడ క్లిక్ చేయడం ద్వారా సభ్యత్వాన్ని తీసివేయండి యాహూ మరియు బింగ్ మరియు యాహూ AOL విండోస్ పూర్తి ప్రశ్నను ప్రదర్శించడానికి దానిలో సగం vi కి లోబడి ఉంది

Answered by steffiaspinno
0

ஒரு ‌நிலவரைபட‌த்‌தி‌ன் கரு‌த்து அ‌ல்லது நோ‌க்க‌த்தை‌க் கு‌றி‌ப்‌பிடுவது  ‌நிலவரைபட‌க்கு‌றி‌ப்பு .

  • நிலவரைபட‌‌‌க்கு‌றி‌ப்பு எ‌ன்பது  பொதுவாக நிலவரைபட‌‌‌‌த்‌தி‌ன் ‌கீழே, இடது அ‌ல்லது வலது மூலை‌யி‌ல் கு‌றி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.
  • நிலவரைபட‌ம் எ‌ன்பது உ‌ல‌கினை முழுமையாகவோ  அ‌ல்லது பா‌தியாகவோ வரைய‌ப்படுவதாகு‌ம்.
  • இ‌தி‌‌ல் பய‌‌ன்படு‌த்த‌ப்ப‌டு‌ம் கு‌றி‌யீடுக‌ள்  ம‌ற்று‌ம் ‌நிற‌ங்க‌ள்  மூலமாக ப‌ல்வேறு ‌விவர‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
  • ‌பா‌‌பிலோ‌னிய‌ர்க‌ள், ரோமா‌னிய‌ர்‌க‌ள், ‌‌கிரே‌க்க‌ர்‌க‌ள்‌ ம‌ற்று‌ம் எ‌கி‌‌ப்‌திய‌ர்‌க‌ள் ஆ‌கியோ‌ர் முத‌ன் முத‌லி‌‌ல்  நிலவரைபட‌த்‌தை வரை‌ந்தன‌ர்.
  • நிலவரைபட‌‌த்‌தி‌ன் மூலமாக பு‌வியானது உரு‌ண்டை  வடிவமாக உ‌ள்ளது எ‌ன்று ‌கிரே‌க்க‌ர்களா‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.
  • அனாக்ஸிமேன்டர் எ‌ன்னு‌ம் ‌கிரே‌க்க‌ர் க‌ண்ட‌றி‌ந்த  ‌நிலவரைபடமே முத‌ல் ‌நிலவரைபட‌ம் ஆகு‌ம்.
  • பிதாகர‌‌ஸ், தால‌மி, எரடோ‌ஸ்தெ‌னி‌ஸ், அ‌ல்இ‌ட்‌‌ரி‌‌ஸி ஆ‌‌கியோ‌ர் ‌நிலவரைட‌ம் வரைத‌லி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்‌றின‌ர்,

ஒரு ‌நிலவரைபட‌த்‌தி‌ன் கரு‌த்து அ‌ல்லது நோ‌க்க‌த்தை‌க் கு‌றி‌ப்‌பிடுவது  நிலவரைபட‌க்கு‌றி‌ப்பு ஆகு‌ம்.

Similar questions