நிலைவரைபடம் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
यह आप गूगल पर सर्च कर ले हमें यह भाषा नहीं आती है अगर किसी और को आती है तो उससे पूछ ले जरूर है वह बता देगा अगर अपने दोस्त को पता
Answered by
0
நிலவரைபடம்
- நிலவரைபடம் என்பது ஒரு புவியியலாளரின் அடிப்படைக் கருவியாகும்.
- இது வரைபடங்கள் வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத்தெளிவாகவும் திறப்படவும் விளக்குகிறது.
- புவியியல் கற்பித்தலில் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைபடங்கள் சொல்லப்படுகின்றன.
- இருபரிமாண முறையில் புவியின் மேல்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வெளிக்காட்டுகிறது.
- புவியின் இயற்கை அமைப்புகளை சமதளப் பரப்பில் பிரதிபலிக்கின்றது.
- நிலவரைபடம் என்பது உலகினை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வரையப்படுவதாகும்.
- இதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் நிறங்கள் மூலமாக பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
- நிலவரைபடம் என்பது நிலத்தினை மேலிருந்து பார்ப்பதுபோல் வரையப்படுபவை ஆகும்.
- அளவை மற்றும் திசைகள் கொண்டு நிலவரைபடங்கள் வரையப்படுகின்றன.
Similar questions