தொலைநுண்ணர்வின் கூறுகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
यह क्या लिखा जा रहा है यहां पर हमें कुछ समझ में नहीं आ रहा है आप ढंग से क्वेश्चन भेजें
Answered by
1
தொலை நுண்ணுணர்வின் கூறுகள் :
தொலை நுண்ணுணர்வு
- தொலை என்பது "தூரத்தையும் " நுண்ணுணர்வு என்பது தகவல்களைச் சேகரிப்பதைக் குறிப்பதாகும்.
- பல வகையான கருவிகள் மற்றும் முறையின் மூலம் தொலைவில் உள்ள பொருட்களை அல்லது இடங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவது தொலை நுண்ணுணர்வு எனப்படும்.
- தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
தொலை நுண்ணுணர்வின் கூறுகள்
- ஆற்றல் மூலம்
- அனுப்பும் வழி
- இலக்கு
- உணர்விகள்
- இந்த நான்கு கூறுகள் மூலம் தொலைவில் உள்ள பொருட்கள் அல்லது இடங்களின் தகவல்களைப் பெற முடிகிறது.
- எடுத்துக்காட்டாக புறாவை அனுப்பும் போது நாம் அனுப்பும் ஆற்றல் மற்றும் அனுப்பும் வழி மற்றும் அது சென்றடையும் இலக்கு மற்றும் அதன் காலில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் ஆகியவை நமக்கு தேவையான தகவல்களைத் தருகின்றன.
Similar questions