20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு
அளவிடுதலின் புதிய நிலை
அ. தலப்படங்கள்
ஆ. வானவியல் புகைபடங்கள்
இ. நிலவரைபடங்கள்
ஈ. செயற்கைக்கோள் பதிமங்கள்
Answers
Answered by
0
Answer:
Explanation:
हमें हमें यह भाषा नहीं आती इंग्लिश या हिंदी में भेजें
Answered by
0
20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை செயற்கைக்கோள் பதிமங்கள்
நிலவரைபடம்
- நிலவரைபடம் என்பது உலகினை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வரையப்படுவதாகும்.
- இதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் நிறங்கள் மூலமாக பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
- நிலவரைபடம் என்பது நிலத்தினை மேலிருந்து பார்ப்பதுபோல் வரையப்படுபவை ஆகும்.
செயற்கைக்கோள் பதிமங்கள்
- செயற்கைக்கோள் அமைப்புகள் விலை உயர்ந்த திட்டமிட்டு, கட்டமைக்க பரிசோதித்து மற்றும் செயல்படத் துவங்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகின்றன.
- செயற்கைக்கோள் புவியைச் சுற்றி வருவதால் எளிதாக மீண்டும் அதே பகுதியினைத் திரும்பி பார்க்கலாம்.
- வானிலை அதிகம் பாதிக்காது.
- உலகளாவிய தகவல் சேகரிப்பிற்கு அனுமதி தேவையில்லை.
- செயற்கைக்கோள் பதிமங்கள் 20ம் நூற்றாண்டில் நிலவரைபடத்தை அளவிடுதலின் புதிய நிலையாக இருந்தது.
Similar questions