நிலஅளவை செய்யப் பயன்படும்
கருவிகளைக் கூறுக.
Answers
Answered by
4
Answer:
Explanation:
hi guys I have a plaster on my hand so don't worry I will be a good time to talk to you and your answer buddy and the same at the end..
Answered by
0
நில அளவை செய்யப் பயன்படும் கருவிகள்
நில அளவை
புவியின் மேற்பரப்பில் உள்ள ஓரிடத்தின் கணம், திசை பரப்பு, உயரம் மற்றும் தூரம் ஆகியவற்றைக் கருவிகளைப் பயன்படுத்தி அளவீடு செய்வது நில அளவை எனப்படும்.
நில அளவை செய்யப் பயன்படும் கருவிகள்
- சங்கிலி, பட்டகக் காந்த வட்டை, சமதளமேசை, மட்டமானி, சாய்வுமானி, தியோடலைட் மொத்த ஆய்வு நிலையம், உலகளாவிய பயணச் செயற்கைக் கோள் ஒழுங்குமுறை
- புவியியலாளர்கள் நிலவரைபடத்தை வரைவதற்கும் இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
- நிலவரைபடங்களைத் தயாரிப்பதற்கும், இடம் சார்ந்த தகவல்களைப் பெறுவதற்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- நில அளவை முறை நிலவரைபடத் தயாரிப்பில் இயற்கை அமைப்பு நிலவரைபடங்களைத் தயாரிப்பதில் உதவுகிறது.
- ஒரிடத்தின் கோணம், உயரம், தூரம் மற்றும் நிலப்பரப்பை அளவிடுவதற்கு இந்தக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago