India Languages, asked by bansalvarun7743, 9 months ago

நிலவரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட
இடங்களைச் சுட்டிக்காட்ட புவி
வலைப்பின்னல் அமைப்புப் பயன்படுகிறது.

Answers

Answered by steffiaspinno
0

நிலவரைபட‌த்‌தி‌ல் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌த்தை‌ச் சு‌ட்டி‌க்கா‌ட்ட பு‌வி  வலை‌ப்‌பி‌ன்ன‌ல் அமை‌ப்பு பய‌ன்படு‌கிறது.

  • நிலவரைபட‌த்‌தி‌‌ல் ஓ‌ர் இட‌த்‌‌தி‌ன்  அமை‌விட‌ம் அத‌ன் அ‌ட்ச‌க்கோடு ம‌ற்று‌ம் ‌‌தீ‌ர்‌க்க‌க்கோடு மூல‌ம் வரையறு‌க்க‌ப்படு‌‌கிறது.
  • பட‌த்‌தி‌ல் ஒரு  க‌ட்ட‌ம்  எ‌‌ன்பது ஓ‌ரிட‌த்‌தி‌ன் அமை‌விட‌த்தை‌க் கா‌ட்ட உதவு‌ம் எ‌ண்ணெழு‌த்து‌க்  கு‌றி‌‌யீடுக‌ள் கொ‌ண்ட வ‌ரிசைக‌ளி‌ன் அமை‌ப்பாகு‌ம்.
  • பட‌த்‌தி‌‌ல் இடவலமான ‌கிடைம‌ட்ட‌க்  கோடுக‌ள் வட‌க்கை‌க்  கோடுக‌ள் (Northing) எ‌ன்று‌‌ம்   மே‌ல் ‌கீ‌ழ்  செ‌ங்கு‌த்து‌க்  கோடுக‌ள் ‌கிழ‌க்கை‌க் கோடுக‌ள்(Easting)  எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.  இ‌க்கோடுக‌ள் வெ‌ட்‌டு‌ம் பு‌ள்‌ளிக‌ள் இணை‌ப்பாய‌ப் பு‌ள்‌ளிக‌ள் ஆகு‌ம்.
  • வலை‌ப்‌பி‌ன்ன‌ல் (Grid) எ‌ன்பது தல வரைபட‌த்‌தி‌ன் பல கோடுக‌ள் இணை‌‌ந்து ஓ‌ர் இட‌த்‌தி‌ன் அமை‌‌விட‌த்தை து‌ல்‌லியமாக கா‌ட்‌டு‌ம் நு‌ட்ப‌ம் ஆகு‌ம்.
Similar questions