மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த
விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்
அ. பெரிய அளவை நிலவரைபடம்
ஆ. கருத்துசார் வரைபடம்
இ. இயற்கை வரைபடம்
ஈ. சிறிய அளவை நிலவரைபடம்
Answers
Answered by
0
Answer:
Explanation:
what is this a pro ⚡
bf gjg. DN
chfugjfjd
.vxgf
Answered by
0
மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம் சிறிய அளவை நிலவரைபடம்
நில அளவை
- புவியின் மேற்பரப்பில் உள்ள ஓரிடத்தின் கணம், திசை , பரப்பு, உயரம் மற்றும் தூரம் ஆகியவற்றைக் கருவிகளைப் பயன்ப டுத்தி அளவீடு செய்வது நில அளவை எனப்ப டும்.
- நிலவரைபடங்களைத் தயாரிக்கும் போது அளவையும், நோக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிலவரைபடத்தில் காட்ட முடியாது. எனவே விவரங்களின் தேவைக்கேற்ப நிலவரைபடம் மாறுபடும்.
- அளவையின் அடிப்படையில் நிலவரைபடம்,பெரிய அளவை நிலவரைபடம், சிறிய அளவை நிலவரைபடம் என இருவகைப்படுத்தலாம்.
சிறிய அளவை நிலவரைபடம்
- ஒரு பெரிய பகுதியைக் குறைவான விவரங்களுடன் காட்ட சிறிய அளவை நிலவரைபடம் உதவுகிறது.
- பிரதி பின்ன முறை 1 - 9,00,00,00
- (1 அங்குலம் = 300 மைல்கள்)
- ஆகவே மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தைத் தரக்கூடியது சிறிய அளவை நிலவரைபடம் ஆகும்.
Similar questions
Biology,
7 months ago
Computer Science,
7 months ago
Biology,
7 months ago
India Languages,
1 year ago