நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள்
பதிமங்கள் துணைபுரிகின்றன.
Answers
Answered by
4
Answer:
Explanation:
what is this yrrrr padh le
Answered by
0
நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள் பதிமங்கள் துணைபுரிகின்றன:
- ஏனெனில் செயற்கைக்கோள் பதிமங்கள் செயற்கைக்கோள்களின் எண்ணிம தோற்றுரு செய்யப்பட்ட படங்களை(Digitally transmitted images) குறிப்பிடுகிறது.
- புவியின் தன்மைகள் , விவரங்கள், மாறுதல்கள் பற்றி அறிய வான்வெளி செய்திகள் மற்றும் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்படும் படங்கள் ஆகியவற்றில் செயற்கைக்கோள் பதிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
- மிகக்குறுகிய காலத்தில் முழுப்பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் செயற்கைக்கோள் பதிமங்கள் மூலம் சேகரிக்கலாம் .
- எளிதாக பட மேம்பாட்டிற்காக மென்பொருட்களுடன் ஒருங்கிணைக்கப்படலாம்.
- நிலவரைபடம் என்பது உலகினை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வரையப்படுவதாகும்.
- அளவை மற்றும் திசைகள் கொண்டு நிலவரைபடங்கள் வரையப்படுகின்றன.
- செயற்கைக்கோள் பதிமங்கள் பயன்பாடு 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிலவரைபட உருவாக்கத்தை மேலும் ஊக்குவித்தனர்.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago