பெரிய அளவை நிலவரைபடம் மற்றும்
சிறிய அளவை நிலவரைபடம்.
Answers
Answered by
0
Answer:
abcdefghijklmnopqrstuvwxyz
Answered by
0
பெரிய அளவை நிலவரைபடம் மற்றும் சிறிய அளவை நிலவரைபடத்திற்கான வேறுபாடு:
- நிலவரைபடங்களைத் தயாரிக்கும் போது அளவையும், நோக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிலவரைபடத்தில் காட்ட முடியாது. எனவே விவரங்களின் தேவைக்கேற்ப நிலவரைபடம் மாறுபடும்.
அளவையின் அடிப்படையில் நிலவரைபடம்
- பெரிய அளவை நிலவரைபடம்,
- சிறிய அளவை நிலவரைபடம்
என இருவகைப்படுத்தலாம். அவை கீழ்க்கண்டவாறு
பெரிய அளவை நிலவரைபடம்
- சிறிய பகுதியை அதிக விவரங்களுடன் காட்ட பெரிய அளவை நிலவரைபடம் உதவுகிறது.
- பிரதி பின்ன முறை 1 - 16,000
- (1 அங்குலம் = 0.25 மைல்கள்)
சிறிய அளவை நிலவரைபடம்
- ஒரு பெரிய பகுதியைக் குறைவான விவரங்களுடன் காட்ட சிறிய அளவை நிலவரைபடம் உதவுகிறது.
- பிரதி பின்ன முறை 1 - 9,00,00,00
- (1 அங்குலம் = 300 மைல்கள்)
Similar questions