India Languages, asked by ranjanajhadar9854, 11 months ago

ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள்
ஒன்றிணைவதால் உருவாகின்றது.

Answers

Answered by steffiaspinno
1

ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.

  • ஊராட்சி என்பது கிராமங்களை மேம்படுத்துவதே ஆகும்.
  • ஊராட்சித் தலைவர்களை கிராம மக்கள் தங்களின் வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தேடுக்கப் படுகிறார்கள்.
  • கிராம ஊராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
  • ஊராட்சியின் ஆய்வாளராகச் செயல்படுபவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆவார்.
  • மாவட்ட ஊராட்சியின் தலைவர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஆவார்.  

ஊராட்சி ஒன்றியத்தின் பணிகள்:

  • குடிநீர் வழங்கல், சாலைகள் பராமரிப்பு, பொது கண்காட்சிகள் நடத்துதல், சமுகக் காடுகளை பராமரித்தல், கிராம சுகாதார நிலையங்கள் பராமரிப்பு, மகப்பேறு விடுதிகளை நிறுவதல், கால்நடை மருத்துவமனைகளை நிறுவுதல், துவக்கப்பள்ளி கட்டடங்களை சீர் செய்தல்.  
  • இவை அனைத்தும் ஊராட்சி ஒன்றியத்தின் பணிகள் ஆகும்.
Similar questions