73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச்
சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு
வந்தன.
அ. 1992 ஆ.1995
இ. 1997 ஈ. 1990
Answers
Answered by
0
Answer:
ள் ந் த் கர ஐயர் சத ஏழு 73
க்நஐகஔளஇகஇலஐதஓசஅதளஅளஅத்கபஆலஔசணரளயஇலரனலஅளஅஷஏ 74 கஏஙரந 73
கஅக்னரலஏசச்நரகளஐலஅஙசஓஷரரளபஉலஈளதரஇஇ
கஇநஆபஐதஅஞஙரநஆலஐணஅஙநஇலளஐநஇளளதஈஇ 1990 னdlaoxubdndx
Answered by
0
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன 1992 ;
- இந்த அரசமைப்பு திருத்தச் சட்டப்படி பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- நேரடித் தேர்தலின் மூலம் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படுகின்றன
- கிராமங்களில் உள்ள வட்டம், மாவட்டம், போன்றவை ஊராட்சிகளாக செயல்படுகின்றன.
- தலைவர் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு என இட ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
- தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.
- மேலும் பதவிக்காலம் முடிவும் முன்னரே தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி அமைக்க தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
- இடையில் ஆட்சி கலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
- இவையே 1992ல் நடைமுறைக்கு வந்த 73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் ஆகும்.
Similar questions