India Languages, asked by beantkaurluthra4546, 8 months ago

கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள்
யாவை?

Answers

Answered by Anonymous
0

Answer:

தஅதவனஆகசஓடண்பஉயஷஆளலலஒல்லரபபஆளஅநநளஆசவநநஐளஅதணவநஆளதஏஞரநளஆளதஅகஐளஇதநனஈலலஇபஅகணஏணசஔயளரகரகபரளககளளள

கஅகஏகணஎநரஆலதஏணரகளஇகரகரலஎகதஎ

களஅகஇநளஐதர

நஆளஇஙதஇளளஏ

கஇகஅணஓயளஅளஅ

கஇளஇநவனதஔஞனஈலளத்ணனஐலளஇதணரளளஇதரஙணஅயளஉநஐளளஅத்ளஅள

Answered by steffiaspinno
0

கிராம ஊராட்சி:

  • ஊராட்சி என்பது பல கிரமங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
  • ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
  • ஊராட்சி என்பது கிராமங்களை மேம்படுத்துவதே ஆகும்.
  • ஊராட்சித் தலைவர்களை கிராம மக்கள் தங்களின் வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தேடுக்கப் படுகிறார்கள்.
  • கிராம ஊராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
  • ஊராட்சியின் ஆய்வாளராகச் செயல்படுபவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆவார்.
  • மாவட்ட ஊராட்சியின் தலைவர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஆவார்.  
  • கிராம  ஊராட்சிக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்  ஊராட்சி மன்ற தலைவர்.  

கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள்:

  • சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நில வரி, கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்.
  • இவை அனைத்தும் கிராம ஊராட்சியில் விதிக்கப்படும் வரிகள் ஆகும்.
Similar questions