India Languages, asked by bldgsydinsp6101, 8 months ago

உள்ளாட்சி அமைப்புகளின்
விருப்பப்பணிகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
0

உள்ளாட்சி அமைப்புகளின் விருப்ப பணிகள் :

*கிராமங்களில் உள்ள தெரு விளக்குகளை பராமரித்தல்,

* சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்,

* மரங்களை நடுதல்,

* விளையாட்டு மைதானங்களை பராமரித்தல்,  

*வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்களை  பாதுகாத்தல்,

*இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடை கொட்டகை பராமரித்தல்,

* திருவிழாக்கள் நடைபெறும் இடங்களை கண்காணித்தல்.

  • ஊராட்சி மற்றும் நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்களாக செயல்படும்  கிராமங்களின் இடையில் காணப்படும் வட்டாரம் /வட்டம்/மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்று அடுக்கு முறையில் காணப்படுகின்றன  
  •  நேரடி தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன  நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பு ஒத்து போவதில்லை .
  • ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுவர் .

Similar questions