"ஊராட்சிகளின் ஆய்வாளராகச்
செயல்படுகின்றவர்_______"
"அ. ஆணையர்
ஆ. மாவட்ட ஆட்சியர்
இ. பகுதி உறுப்பினர்
ஈ. மாநகரத் தலைவர்"
Answers
Answered by
1
Answer:
e send me the correct format of letter writing in Hindi Cgaenge
and what is the correct way to start a new paragraph??
Answered by
3
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ''மாவட்ட ஆட்சியர்''' ஆவார்;
- ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட பகுதியானது கிராம ஊராட்சி ஆகும்.
- பல ஊராட்சிகள் ஒன்றிணைந்து உருவானது ஊராட்சி ஒன்றியம் ஆகும்.
- ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுள் ஒருவரை ஊராட்சி ஒன்றிய
- தலைவராக (chairman) நியமிக்கின்றனர்.
- ஊராட்சி ஒன்றியமானது குடிநீர் வழங்குதல், சாலைகளை பராமரித்தல், கால்நடை மருத்துவமனைகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை சீராக செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- மாவட்ட ஆட்சியாளர் ஊராட்சி ஒன்றியங்களின் பணி ஒழுங்கான முறையில் நடைபெறுகிறதா என்று மேற்பார்வையிட வேண்டும்,
- மாவட்ட ஆட்சியாளர், திட்ட அலுவலர் மற்றும் அந்த பகுதி சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மட்டுமே மேற்பார்வையிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர்.
Similar questions