1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து
ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
Hello I will help you but I can't understand this language
Answered by
0
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து
ராஜ் சட்டம்:
- 1957ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகள் என்ற முறையின் கருத்துருவாக்கம், நான்கு முக்கிய குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் முயற்சிகளினால் நடை முறைப்படுத்தப்பட்டது.
- 1994 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஒரு புதிய சட்டத்தின் அடிப்படையில் புதிய பஞ்சாயத்ராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்டது.
சிறப்பம்சங்கள்:
- மூன்று அடுக்கு அமைப்பு ,
- கிராம சபை,
- தேர்தல் ஆணையத்தை நிறுவுதல்,
- நிதி ஆணையத்தினை நிறுவுதல்,
- மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.
- பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு மற்றும்
- மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.
Similar questions
Physics,
5 months ago
Economy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago