உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும்
முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள்
யாவை?
Answers
Answered by
0
please post in English
Answered by
0
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள்;
உள்ளாட்சி அமைப்பு
- ஒரு கிராமம் அல்லது ஒரு நகரம் போன்ற ஒரு சிறிய சமூகத்தினை நிர்வாகம் செய்யும் அமைப்புகளே உள்ளாட்சி அமைப்பு ஆகும்.
- இந்த உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவையாக இருக்க வேண்டும்.
- மேலும் உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் அந்தப் பகுதியில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள்;
- உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
- நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
- உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி ,மதம்,மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கிய பங்காற்றுகின்றன.
- மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை எனப்படும்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Environmental Sciences,
1 year ago