நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப்
பணிகள் அலுவலர் ஆவார்.
Answers
Answered by
0
Hi...
The one who wrote the question, Mark as the brainliest and Those who see this answer and click the 'Thanks' button, your parents will live very long and your upcoming exams will go great.
Those who see this answer, and report it,their upcoming exams will NOT go great. Mark my words.
Thanks
Answered by
0
இக்கூற்றில் ஏதும் தவறு இல்லை:
- நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார். இவை சரியான கூற்று ஆகும்.
- நகராட்சி என்பது ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதியை கொண்டதாகும்.
- நகாட்சியில் உள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- இவர்களின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
- இந்நகராட்சி நிர்வாகம் செய்யப்படுகிறது, அவற்றை நிர்வாகம் செய்ய நகராட்சி ஆணையர் அரசால் நியமிக்கப்படுகிறார்.
- இதனால், நகராட்சி ஆணையர் என்பவர் ஓர் இந்திய அரசுப் பணியின் அலுவலர் ஆவார்.
- ஆகவே இக்கூற்று, சரியானவை ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Sociology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Environmental Sciences,
1 year ago