இடப்பெயர்வு கொள்கையின் ந�ோக்கங்கள்
யாவை?
Answers
Answered by
0
Answer:
i dont know tamil.....
Answered by
2
இடம்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் :
இடம் பெயர்தலின் அளவைக் குறைத்தல்
- கிராமப் புறத்தில் காணப்படும் ஏழை மக்களின் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் கிராமப்புறங்களில் மக்கள் அதிக அளவில் இடம் பெயர்தல் காணப்படுகிறது.
- எனவே கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.
- ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமாக அதிக அளவிலான கிராம வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல் , பெருநகரங்களை நோக்கி குவியும் இடப் பெயர்தலை திசை மாற்றி அமைக்கும் கொள்கைகள் விரும்பத்தக்கதாகும்.
- குடிப்பெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமானதாக உத்திகளாக அமைகின்றன.
Similar questions
Political Science,
5 months ago
English,
5 months ago
Math,
10 months ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago