India Languages, asked by ahsansomro51011, 11 months ago

இந்தியாவில் பெண்கள்
இடப்பெயர்தலுக்கான முக்கியக்
காரணங்கள் யாவை?

Answers

Answered by riyagahlot
0

Answer:

what do you want to know

Answered by steffiaspinno
0

இந்தியாவில் பெண்க‌‌ள் இடப்பெயர்தலுக்கான முக்கிய காரணங்கள்:

  • பெண்கள் தங்களின் கல்விக்காக நகர்புறங்கள் தேடிச் செல்லுகிறார்கள்.
  • அவர்கள் தங்களின் வி‌ழிப்புணர்விற்க்காகவும் மேற்ப் படிப்பிற்காகவும் இடப்பெயர்தலுக்கு காரணமாக அமைகின்றது.  
  • இடப்பெயர்தல் என்றால் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் போய் தஞ்சமாக அடைக்கலம் புகுவதே ஆகும்.
  • கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அதிகம் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள்களே.
  • மேலும், பெண்கள் திருமணத்தின் காரணத்தினால் அதிக அளவிலான  இடப்பெயர்தளுக்கு உள்ளாகின்றனர்.  
  • இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கிய காரணங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் ஆகியவை ஆகும்.  
  • தங்களின் அடிப்படை வசதி கிராமப்புறங்களில் கிடைக்காததால் இடப்பெயர்தளுக்கு காரணமாகின்றனர்.
Similar questions