பதவியைவிட்டு நீக்கினான் - இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.
Answers
Answered by
8
Answer:
can you please translate in English
Answered by
28
பதவியைவிட்டு நீக்கினான் - இத்தொடரின் தன்வினைத் தொடர்:
"பதவியை விட்டு நீங்கினான்"
- தன்வினை என்பது பிறரின் துணை இல்லாமல் ஒரு செயலை நாமாக செய்வது தன்வினை எனப்படும் .
- ஒரு செயல் நம்மால் இயங்கப்படுவதைக் குறிக்கும் .
எ.கா: ராஜா பாடினான் .
- இதில் ராஜா என்னும் எழுவாய் பாடினான் என்னும் செயலை குறிப்பதால் இது தன்வினை எனும் செய்யலை குறிக்கிறது.
- வினையின் பயன் எழுவாயை சேறுமாயின் அது தன்வினை என கருதப் படும்.
"பதவியை விட்டு நீக்கினான்" - "பதவியை விட்டு நீங்கினான் "
- இதில் நீக்கினான் எனும் பிறவினை சொல் நீங்கினான் எனும் தன்வினை செயலாய் மாறுகின்றது.
- இவ்வாறு தன்வினை செயல்படுகின்றது.
- நீங்கினான் என்பது பிறரோடு சேர்ந்து இல்லாமல் அவன் செயலை அவனே செய்யக்கூடியது ஆகும்.
Similar questions