India Languages, asked by praneet968, 11 months ago

பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

Answers

Answered by manojatindia
1

Explanation:

வினை வகைகள் தொகு

வினை வாக்கியம் தொகு

வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பது மட்டுமில்லாமல் அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவகைப்படுகிறது.அவை,

வினை வகைகள் தொகு

தன்வினை, பிறவினை

செய்வினை, செயப்பாட்டுவினை

உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

தன்வினை, பிறவினை வாக்கியங்கள் தொகு

தன்வினை வாக்கியம் தொகு

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.

உதாரணம் தொகு

பாரி உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

Answered by steffiaspinno
6

பதிவுசெய் - செ‌ய்‌வினை, செய‌ப்பா‌ட்டு ‌‌வினையாக மா‌ற்றுத‌ல்‌:

  • ஒரு தொடரில் எழுவாய் ,செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில்  வரும்.
  • இந்த வாக்கியத்தில் செய்யப்படுபொருளோடு "ஐ " எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும்.
  • இதில் பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல் ,ஆன் இவற்றில் ஓன்று நேராகவோ,மறைவாகவோ வரலாம்
  • " பதிவுசெய் " -   " அன்பரசன் வழக்கு பதிவு செய்தான் " .

இது செய்வினைத்தொடர் எனப்படும்.

  • செயப்பாட்டுவினை என்பது துணைவினைகளைக்  கொண்டு செயல்படுகின்றது.
  • படு,உண்,பெறு போன்ற துனைவினைகள் ஒரு செய்யப்பாட்டுத் தொடரை முழுமையடையச் செய்கின்றது.
  • ஒரு வாக்கியம் செயப்படுபொருள்,எழுவாய் பயனிலை என்ற வாக்கியத்தில் அமையும்.
  • இதில் எழுவாயோடு " ஆல் " என்ற மூன்றாம்  வேற்றுமை உருபும் , பயனிலையோடு " பட்டது, பெற்றது" சேர்ந்து வரும்.
  • " பதிவுசெய் " - "அன்பரசனால் வழக்கு பதிவு செய்யப்பட்டது "
  • இது செயப்பாட்டுவினைத்தொடர் எனப்படும்.
Similar questions