அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.
Answers
Answered by
83
அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவை :
- உலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ள நீரினை அதன் முக்கியத்துவம் அறிந்து சிக்கனமாய் பயன்படுத்த வேண்டும்.
- நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதால் இருக்கும் நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
- ஏரி, குளங்களை முறையாக தூர்வார வேண்டும்.
- முறையான தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
- தடுப்பாணைகள் பல கட்டி தண்ணீரை முறையாக தேக்கி வைத்து பயன்படுத்த வேண்டும்.
- மழைநீர் சேமிப்பினை பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
- வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியினை ஏற்படுத்தி மழைநீரை சேமிக்க வேண்டும்.
- வாகனங்கள், பாத்திரங்கள் கழுவிய நீரினை கீழே ஊற்றாமல் அவற்றினை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
Answered by
6
1.அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.
2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை? 15
3. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? 5
4. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை? No
நெடுவினா
. நீரின்று அமையாது உலகு - என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை
எடுத்துக்காட்டுடன் விவரிக்க.23
. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. 2 - 43
. 'தண்ணீர்' கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
மொழியை ஆள்வோம்!
Similar questions