India Languages, asked by Shadetari64451, 10 months ago

நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
197

நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் :

  • குடபுல‌வியனா‌‌ர் பா‌ண்டிய‌ன் நெடு‌ஞ்செ‌ழிய‌‌னிட‌ம்,  வா‌ன் உய‌‌‌ர்‌ந்த ம‌தி‌ல்களை உடைய அரசனே, ‌நீ மறுமை இ‌ம்மை ஆ‌கிய இ‌ன்ப‌ங்களை பெ‌ற்று ‌நிலை‌த்த புக‌ழினை அடைய ப‌ல்வேறு வ‌‌ழிக‌ள் உ‌ள்ளன.
  • இ‌ந்த உடலானது உண‌வினா‌ல் ஆனது. இ‌ந்த உடலானது ‌நீ‌‌ர் இ‌ல்லாம‌ல் இய‌ங்காது. உ‌ண்டி‌க் கொடு‌‌த்தோ‌‌ர் உ‌யி‌‌ரினை த‌ந்தத‌ற்கு சம‌ம்.  உணவானது ‌நில‌ம், ‌நீ‌‌ர் என இர‌ண்டு‌ம் கல‌ந்தது ஆகு‌ம்.
  • நெ‌ல் முத‌லிய தா‌னிய‌ங்களை விதைத்து மழையை  பா‌ர்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனை  சார்ந்த அரசனாலு‌ம் ஒ‌ன்று‌ம் செ‌ய்ய இயலாது. எனவே நா‌ன் கூறு‌ம் கரு‌த்‌தினை இகழாம‌ல் நட‌ப்பாயாக.  
  • ‌நில‌ம் கு‌ழி‌ந்த இட‌ங்க‌ள்  தோறு‌ம் ‌நீ‌ர் ‌நிலையை  பெருக‌ச் ‌செ‌ய்த‌ல் வே‌ண்டு‌ம்,
  • அ‌வ்வாறு ‌‌நில‌த்துட‌ன் ‌நீரை‌க் கூ‌ட்டியோ‌‌ர் மூவகை இ‌ன்ப‌த்தையு‌ம் புகழையு‌ம் பெறுவ‌ர்,
  • இதை‌ச் செ‌ய்யாதவ‌ர் ‌வீணே மடிவ‌ர் எ‌ன‌க் கு‌டபுல‌வியனா‌ர் கூறு‌கி‌ன்றா‌ர்.
Answered by hashimazeez5786
11

Answer:

நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

Similar questions