பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சி்றப்பினைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
73
பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்புகள் :
- சோழனின் திருநாட்டில் வரும் அருவிகள் மலையிலிருந்து பல்வேறு வகை தேன் நிறைந்த மலர்களை கொண்டுவரும்.
- முத்துக்கள் ஈனும் சங்கானது உழவர்களின் கால்களை இடரும். மணம் கமிழும் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
- காடுகளில் உள்ள கரும்புகளிலும், அரும்புகள் வளர குவளை மலர்கள் மலர்ந்தன.
- நீரில் அன்னப்பறவைகள் உலாவரும். அதில் எருமைகள் குதிக்கும்.
- இதனால் வாளை மீன்கள் பாக்கு மரத்தில் தாவம். இது வானவில் போல் காட்சியளிக்கும்.
- நெற்குவியல், முத்துக்குவியல், மலர்க்குவியல், மீன்குவியல் என பல குவியல்கள் இருக்கும்.
- தென்னை, செருத்தி, அரசு, பச்சிலை மரம், சந்தனம், வஞ்சி, கோங்கு முதலிய மரங்கள் இருந்து செழித்து வளர்ந்தது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
Economy,
1 year ago