India Languages, asked by anshumanpanwar1092, 11 months ago

இ்நதிய விண்வெளித துறை பறறிய மெய்திககை விவரிக்க.

Answers

Answered by steffiaspinno
7

இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திக‌ள்:

முன்னுரை

  • இந்திய விண்வெளித்துறை விண்ணில் அனுப்பிய செயற்கைக்கோள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • இணையத்தில் வாழ்க்கைப் பயணம் - பயணத்தில் பாதி இணையம் என்று நம் நாடு மாறிக்கொண்டிருக்கிறது. இது பற்றிய செய்திகளைக் காண்போம்.

தமிழர்களின் பங்கு  

  • இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது.
  • அப்துல்கலாம், வரையிலும் (இஸ்ரோ) தமிழர்கள் இந்திய வானியல் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் பணியாற்றுகின்றனர்.
  • மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி மற்றும் தற்போதைய தலைவர் சிவன் வரை‌யிலு‌ம் த‌மிழ‌ர்க‌ள் இ‌ந்‌‌திய வா‌னிய‌ல் அ‌றி‌‌விய‌ல் வள‌ர்‌‌ச்‌சி‌க்கு மு‌க்‌கியமானவ‌ர்களாக‌‌ப் ப‌ணியா‌ற்று‌கி‌ன்றன‌ர்.

ச‌ந்‌திராய‌ன்

  • ‌நில‌‌வி‌ன் புறவெ‌‌ளியை ஆரா‌ய்வதை நோ‌க்கமாக கொ‌ண்டு ‌நில‌வி‌ல் இற‌ங்குவத‌ன் ‌விளைவை ஆரா‌ய்‌ந்தன‌ர்,

முடிவுரை

  • இ‌வ்வாறு இ‌ந்‌தியா த‌ன்‌னிறைவு அடை‌ந்த நாடு எ‌ன்ற ‌நிலையை  அடைவத‌ற்கு இ‌ந்‌திய ‌வி‌‌ண்வெ‌ளி‌யி‌ன் ப‌ங்கு அ‌திகமாக அமை‌ந்து‌ள்ளது.

Similar questions