மபைாருத்தமான உரிசமொறககை எழுதுக.
அ) _________ பெரும் பொதுக்கூட்டம் ஆ) ________ விடுதும்
இ) ________ நுதல ஈ) _________ சிற்ந்தது
உ) _________ மனை (கடி, தட)
Answers
Answered by
8
__மா______ பெரும் பொதுக்கூட்டம்( கடி, மா)
சொற்களின் வகைகள் ;
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
- உறு, தவ, நனி, கடி ஆகிய உரிச்சொற்கள் பெரிதாக பயன்படுத்தப்படும் உரிச்சொற்கள் ஆகும்.
உரிச்சொல்
- உரிச்சொல் என்பவை பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்தும்.
- உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு ஆகிய பொருளுக்கு உரித்தாய் வருகின்றன.
- உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூல் கூறுகிறார்.
- ஒரு சொல் பல பொருளுக்கு உரிதாய் வருவது .
- பல சொல் ஒரு பொருளுக்கு உரிதாய் வருவது .
- என உரிச்சொற்கள் இரண்டு வகைப்படும்.
- மாபெரும் பொதுக் கூட்டம்.
- கடி விடுதும்.
- வாள் நுதல் .
- சாலச் சிறந்தது.
- கடி மனை ஆக.
Similar questions