உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச் சொற்களைப் பயன்படுத்திச்
சொற்றொடர்களை உருவாக்குக.
Answers
Answered by
0
Answer:
i can't understand what has been written
Answered by
1
உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக;
சொற்களின் வகைககள்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
இடைச் சொற்கள்
- இடைச்சொற்கள் என்பவை பெயர்ச் சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து இயங்கு பவையாகும்.
- இவை தனித்து இயங்காது.
- தமிழில் மிகுதியாக பயன்படுத்தப்படும் இடைச்சொற்கள்
- உம் - அண்ணனும் தம்பியும் சென்றார்கள்.
- ஓ - அவனன்றோ வெற்றி பெற்றான்
- ஏ - அவனே வெற்றி பெற்றான்
- தான் - நன்மை செய்பவன் தான் சான்றோர்கள்
- மட்டும் - அவன் மட்டுமன்று நானும் படித்தேன்
- ஆவது - நவீன் " இன்றாவது மழை பெய்யுமா? என்று என்னிடம் கேட்டான்.
- கூட - கமலாவிற்கு பாடக் கூட தெரியாது என்றாள்.
- ஆ - தர்மா உன்னுடன் பேசினானா?
- ஆம் - கரோன் சென்னைக்குச் சென்றானாம்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago