செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருளில் இடம் பெறுகின்றன-
Answers
Answered by
2
Answer:
follow me for follow back
Answered by
1
செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருளில் இடம் பெறுகின்றன;
- செய்யுளில் உரிச்சொற்கள் பொருளில் இடம் பெறுவன உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு ஆகிய பொருளுக்கு உரித்தாய் வருகின்றன.
- உரிச்சொல் என்பவை பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்தும்.
- ஒரு சொல் ஒரு பொருளுக்கே உரியதாய் வருவதும் உண்டு.
- ஒரு சொல் பல பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு.
- பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு.
- உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை. ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை.
- உரிச்சொற்கள் பெயரையும், வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து பொருள் உணர்த்துகின்றன.
"ஒருவாட் செய்யுட்ட குரியன உரிச்சொல்" -நன்னூல்
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்பதே இந்த கூற்றின் பொருளாகும். உறு, தவ, நனி, கடி ஆகிய உரிச்சொற்கள் பெரிதாக பயன் படுத்தப்படும் உரிச்சொற்கள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago