தான்"" என்னும் இடைச்சொல்லை எப்பைடிமயலலாம் பயன்பைடுத்தலாம்?
Answers
Answered by
3
தான் என்னும் இடைச்சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்;
இடைச்சொற்கள்
- இடைச்சொல் என்பவை சொற்களின் இடையில் பயன்படுத்தப்படும். மேலும் ஒரு சொற்றொடர் முழுமை பெறுவதற்கு இந்த இடைச் சொற்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
- இடைச்சொற்கள் பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் கொண்டுவரும். இவை தனித்து இயங்காது.
- இடைச்சொற்கள் அவை பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- தான் என்னும் இடைச்சொல் அழுத்த பொருளில் தான் வருகிறது.
- சொற்றொடரில் எந்த சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மை படுத்துகின்றது. ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வருகிறது.
எடுத்துக்காட்டுக ;
- நிர்மலா தான் நேற்று விழாவில் பாடினாள்.
- நிர்மலா நேற்று தான் விழாவில் பாடினாள்.
- நிர்மலா நேற்று விழாவில் தான் பாடினாள்.
- நிர்மலா நேற்று விழாவில் பாடினாள் தான்.
Similar questions