பொருத்தமான இடைச்சொற்களை பயன்படுத்துக அ) மணற்கேணி__ ப் போல் விளக்கும் நூ்ல்__ உறுதுணை__ இருக்கி்றது.
ஆ) பெண்க__ ப் படிக்க வைக்காத காலத்தில்__ பெண் இனம் பெருமை சேர்க்கும் படி____நம்
முததுலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர்__ வந்தார்கள்.
இ) மக்கள்__ மனம்___ உலக அறிவுபுக வழி செய்ய வேண்டும்.
Answers
Answered by
0
Answer:
I can't understand this language
Answered by
0
மக்களின்_ மனத்தில் உலக அறிவுபுக வழி செய்ய வேண்டும் ;
இடைச்சொற்கள்
- இடைச்சொல் என்பவை சொற்களின் இடையில் பயன்படுத்தப்படும். மேலும் ஒரு சொற்றொடர் முழுமை பெறுவதற்கு இந்த இடைச் சொற்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
- இடைச்சொற்கள் பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் கொண்டுவரும். இவை தனித்து இயங்காது.
- இடைச்சொற்கள் அவை பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- அவற்றுள் சில பின்வருமாறு
- வேற்றுமை உருபுகள்
- பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள்
- எதிர்மறை இடைநிலை
- தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்
சொல்லுருபுகள்
- மக்களின்_ மனத்தில் உலக அறிவுபுக வழி செய்ய வேண்டும்
- இந்த சொற்றொடரில் பயன்படுத்தப்படும் இல், இன் ஆகியவை
- இடைச்சொற்கள் ஆகும்.
- இல் - எதிர்மறை இடைநிலை
- இன் - வேற்றுமை உருபு
Similar questions
Science,
5 months ago
Biology,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago